ARG ORGANIC இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாக கொண்ட ஒரு வேளாண்மை (விவசாய) முறைமையாகும். இம்முறையைப் பயன்படுத்துவதால் மண், நீர், காற்று மற்றும் ஆகாயம் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன.
ARG எதிர்காலத் தலைமுறையினருக்கு பயனளிக்கும் முடிவுகளை எடுப்பதை நோக்கமாகக் கொண்டு இன்றைய விவசாய தேவைகளை நாளைய விவசாய தேவைகளுடன் சமநிலைப்படுத்துகிறோம். நாம் இந்த உலகில் வாழ மிக அவசியமான சில விடயங்கள்:
- ஆரோகியமான உணவு ,
- இருக்க பாதுகாப்பான இடம் ,
- உடுக்க உடை ,
- நல்ல காற்றும் நீரும்.
"உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து"